Saturday, May 8, 2021

இதழ்த்தாவணி

குடம் கணக்கில்
பெருகிய ஆசைகளை
யாருக்கும் தெரியாமல்
வேருக்குள் ஒளித்துவிட்டு
இதழ்த்தாவணியை
இழுத்து மூடுகிறது
ரோஜா!

No comments:

Post a Comment